எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு தமிழ்நாடு ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் எல்லோரையும் ஓரணியில் இணைத்து தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே என அடிக்கப்பட்ட போஸ்டரால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்...