மாதம் ரூ.2,654 தான்..! சாம்சங் S23 Ultra வாங்க சரியான டைம் இதுதான்..! மொபைல் போன் சாம்சங்கின் கேலக்ஸி S25 சீரிஸ் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. புதிய சீரிஸ் வருவதற்கு முன்பு, சாம்சங்கின் பழைய சீரிஸ் S23 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது.