டெல்லி மதுபானம்.. மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் வெளியே வருவது கஷ்டம் தான்..! உள்துறை அமைச்சகமும் அனுமதி..! இந்தியா மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.