வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள்.. ரவுண்ட் கட்டிய போலீஸ்.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..! தமிழ்நாடு ஓசூர் அருகே 715 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.