கோபாலபுரம் கும்பலின் குண்டர் படை.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஹெச். ராஜா.!! அரசியல் வன்முறை அரசியலும், வன்கொடுமை ஆட்சியும் நீண்டகாலம் நிலைத்திருந்ததாக சரித்திரம் இல்லை என்பதை திராவிட மாடல் கும்பல் உணரும் தருணம் விரைவில் வரும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார...