ஹோலி கலர்ஸ் பிடிக்கலன்னா நாட்டை விட்டு போங்க.. உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..! இந்தியா ஹோலி பண்டிகையின் வண்ணங்கள் பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார் உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத்.