பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை;"வாழ்வின் கடைசி நாள் வரை ஜெயிலில் இருக்கும்படி"அதிரடி உத்தரவு இந்தியா கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுத தண்டனை விதிக்கப்பட்டது.