மக்களே புரிஞ்சிடுச்சா..! மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..! இந்தியா மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.