தமிழ்நாட்டில் கூட தமிழுக்கு இடமில்லை..! மொழிக் கொள்கையை தோலுரித்த திமுக எம்.பி..! தமிழ்நாடு மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என திமுக எம்.பி. அருண் நேரு குற்றம்சாட்டியுள்ளார்.