ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் அமல்..! தமிழ்நாடு கோவை பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க ...