மோடியை பாராட்டிய சசிதருர்.. காங்கிரஸ் காரனாகவே இருக்க முடியாது - சசிதரூர் விளக்கம் அரசியல் சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி-யான சசி தரூர் பாராட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.