ஹீரோயினுடன் சேர்ந்து பீடி பிடிக்கும் சசிகுமார்.. வெளியானது மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! சினிமா நடிகர் சசிகுமார், ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க உள்ள, 'மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.