சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. எஸ்.ஐ-யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி..! தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ ரகு கணேசன்னின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.