சதுரகிரி செல்லுவோருக்கு பறந்த அதிரடி உத்தரவு… மீறினால் கைது!! தமிழ்நாடு சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை விதித்துள்ளது.