படத்தில் ஹீரோ இவர் தான்.. ஒரே போஸ்டரில் பாராட்டுகளை அள்ளிய சத்யா..! சினிமா பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்தில் சக நடிகராக நடிக்க இருக்கிறார் துணை நடிகர் சத்யா.