சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழ்நாடு சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.