தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் எதிரொலி.. 10 ஆயிரம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா..! இந்தியா தொடர் வலியுறுத்தலின் எதிரொலியாக 10 ஆயிரம் இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.