8% மேல் வட்டியை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..! பாதுகாப்புக்கு கியாரண்டி.! தனிநபர் நிதி வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளையும் பெறலாம். பங்குச் சந்தை முதலீடுகளை விட சிறு சேமிப்புத் திட்டங்கள் ஏன் சிறந்தவை என்ற...