இப்படியும் ஒருத்தரா... வாழ்நாள் முழுவதும் ரத்தத்தையே கொடுத்த மாமனிதன்!! உலகம் தனது வாழ்நாளில் 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வந்த ஒருவர் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.