சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் பணம் எவ்வளவு லிமிட் வரை டெபாசிட் செய்யலாம்.. இதுதான் ரூல்ஸ்.!! தனிநபர் நிதி சேமிப்புக் கணக்குகளுக்கான வருமான வரி விதிகளை அறிந்து கொள்வது மிக முக்கியமான விஷயமாகும்.