சையப் அலிகானை கத்தியால் குத்தியது நான்தான்... குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது இஸ்லாம்.... இந்தியா பிரபல பாலிவுட் நடிகர் சையப் அலிகான் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மநபர் ஒருவரால் கத்திக்குத்துக்கு ஆளானார்.