இது எப்படி இருக்கு..! ஏடிஎம்களில் பணம் எடுத்த மக்கள்.. கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய 3 வங்கிகள்..! இந்தியா ஏடிஎம்களில் மக்கள் பணம் எடுத்ததால் 3 வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.