உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை..? காங்கிரஸ் கேள்வி..! இந்தியா உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது பாஜக தலைமையிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.