முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி தொடர் குறைப்பு... மதரஸா, வக்ஃபுக்கு நிதியில்லை..! இந்தியா முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.