மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. புத்தகப் பைகளை சோதனை செய்ய பள்ளிகளுக்கு ஆணை..! தமிழ்நாடு நெல்லையில் பள்ளி மாணவன் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.