பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..! இந்தியா பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை உருவாக்க வேண்டும் என எம்.பி பவுசியா கான் வலியுறுத்தியுள்ளார்.