கோடீஸ்வரனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா... அனோரா கதை தெரியுமா? சினிமா ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் 5 விருதுகளை வாங்கி குவித்துள்ள நிலையில் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.