செகண்ட் ஹேண்ட் ஏசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இது தெரிஞ்சா நீங்க வாங்க மாட்டீங்க வீட்டு உபயோக பொருட்கள் புதிய ஏசி வாங்க முடியாத சிலர் செகண்ட் ஹேண்ட் ஏசியை வாங்குகிறார்கள். குறைந்த விலையில் கிடைக்கும் என்று நினைத்து பழைய ஏசிகளை வாங்குகிறார்கள். ஆனால் பின்னர், இதனால் பல இழப்புகள் ஏற்படுகின்றன.