அதிபர் ட்ரம்ப்புக்குள் ‘ஈரம்’..! 13 வயது சிறுவன் அமெரிக்காவின் ‘சீக்ரெட் சர்வீஸ்’ இயக்குநராக நியமனம்! உலகம் அமெரிக்காவின் போலீஸ் துறையில் ஒரு பிரிவான ரகசிய சேவை என்ற அமைப்பின் கெளரவ இயக்குநராக 13 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.