பட்ஜெட் 2025: கவலையில் கல்வித்துறை! குறைந்த நிதி, அதிக ஜிஎஸ்டி, குறைவான முதலீடு எப்போது களையப்படும்? இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது, 2025ம் ஆண்டு அதற்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம். ஏனென்றால், ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் கூட இந்தியாவின் ஜிடிபி 6.5% வளர்ச்சி இருக்கு...