மஹாகும்ப் செக்டார் 21 கூட்ட நெரிசல்… பிரயாக்ராஜில் 5 -7 பேர் இறப்பு..! இந்தியா மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்தில் மொத்தம் 30 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. அங்கு 60 பேர் காயமடைந்தனர்.