இளம்பெண் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..! தமிழ்நாடு தஞ்சாவூரில் இளம்பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.