தனித்து நிற்கதான் வீரம் தேவை..! விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சீமான்..! அரசியல் கூட்டத்தில் நிற்க துணிச்சல் தேவை இல்லை தனித்து நிற்கதான் வீரம் தேவை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.