சீமானுக்கு என்ன ஆனது?...திராவிட எதிர்ப்பும், பெரியார் எதிர்ப்பும் ஒன்றா?...சரியான பாதையில் பயணிக்கிறாரா? அரசியல் பெரியார் மற்றும் திராவிடத்திற்கு எதிரான கண்டன முழக்கங்களை கையில் எடுத்துள்ள சீமானுக்கு அது பெரிதளவில் உதவுமா அல்லது பாதகமாக அமையுமா என்பது குறித்து பின்வரும் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.