ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு தமிழ்நாடு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலம் ஆகியவற்றை தமிழக காவல் அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது....