சூடுபிடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.16 கோடி கேட்டு கடிதம்!! சினிமா தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே. செல்வமணி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் கலைச்செல்வி கதிரேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.