அமித் ஷா முன்பு அசிங்கப்பட்ட செல்வப்பெருந்தகை... கதறவிட்ட காங்கிரஸ் கதர் சட்டைகள்...! தமிழ்நாடு மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போன இடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவமானப்படும் விதமாக அக்கட்சியினர் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'திமுக கூட்டணிக்குள் பூகம்பம்... ஸ்டாலின் ஆட்சி மீது கோபம்...' விஜயை கூட்டணிக்கு அழைக்கும் காங்கிரஸ்..! அரசியல்