செல்வராகவனின் 19 ஆண்டு கால தவத்திற்கு கிடைத்த பலன்...! வெளியாகிறது "7ஜி ரெயின்போ காலனி-2"..! சினிமா 19 ஆண்டுகளுக்கு பின் தயாராகிவரும் செல்வராகவனின் "7ஜி ரெயின்போ காலனி-2" படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.