தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருவி ஏற்றுமதி... டி.ஆர்.பி. ராஜா சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாடு தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.