இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..! அரசியல் தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அப்படி பேசியுள்ளார். ஆனால், 2026ல் உண்மையான தேர்தல் களம், நேரடிப்போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான்