சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: இதயத்தை கிழித்த கொடூரம்.. 4 துண்டுகளாக வெட்டப்பட்ட கல்லீரல் ......பகீர் தகவல்கள் இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கொடூர கொலை வழக்கு பிரேத விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.