மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது.. குற்றம் சென்னையில் முதியவர்களை ஏமாற்றி, மீன்பாடி வண்டிகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த திருடனை போலீசார் கைது செய்தனர். 11 மீன்பாடி வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.