ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை... இந்தியா ஜிஎஸ்டி மாதாந்திர, காலாண்டு ரிட்டன் தாக்கல் செய்ய இன்று கடைசிநாளில் அதன் சர்வரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ரிட்டன் தாக்கல் செய்ய முடியாமல் வரிசெலுத்துவோர் அவதியில் உள்ளனர்.