சென்னையில் விரைவில் தனியார் பேருந்து சேவை?... தமிழ்நாடு தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.