செட் எக்சாம் வந்துடுச்சு… ஏற்பாடுகளை தீவிரப்படுத்துங்க.. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர் தகுதி தேர்வுக்கான முன்னேற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார்.