‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..! இந்தியா பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் பலாத்காரத்தில் சேராது என்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.