காலிஸ்தானி சீக்கிய அமைப்பு மீது கடும் நடவடிக்கை: துளசி கப்பார்டிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்..! அரசியல் இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் காலிஸ்தான் சீக்கியர் நீதிக்கான அமைப்பை ஒடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலகளாவிய நட்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது.