பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்..! இந்தியா கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க சவால்களின் போது சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியை வழிநடத்தினார்.