பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே..! சரத் பவாருக்கு உதவிக்கரம் நீட்டிய மோடி..! அரசியல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விளக்கு ஏற்றப்படும் போதும், பிரதமர் மோடி, சரத் பவாரை முன்னுக்கு அழைத்து, அவருடன் சேர்ந்து விளக்கை ஏற்றினார்.
அரசியல் எதிரி சரத் பவாருக்கு சேரை பிடித்து அமர வைத்த மோடி..! பாட்டிலில் இருந்து தண்ணீரையும் ஊற்றிக் கொடுத்தார்..! இந்தியா
காங்கிரசுக்கு 'ஷாக்' : பா.ஜ.க. கூட்டணியில் இணையும் சரத் பவார் கட்சி; மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி: பரபரக்கும் 'மகாராஷ்டிரா அரசியல்' இந்தியா