ஐபிஎல்-லில் ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்... DC vs LSG ஆட்டத்தில் தரமான சம்பவம்!! கிரிக்கெட் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.